டோட்டலைசு நடவடிக்கை
டோட்டலைசு நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். கான் சண்டையில் கைப்பற்றப்படாத கான் பகுதிகளைக் கைப்பற்ற இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Read article